திருமங்கலத்தில் மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டு வீடு வீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 5 April 2024

திருமங்கலத்தில் மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டு வீடு வீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாக்கு சேகரிப்பு.


தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின்படி திருமங்கலத்தில் மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டு வீடு வீடாக சென்று தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வாங்கினர். 

நடைபெற இருக்கிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின் படி இன்று முதல் மாற்றுதிறனாளிகள், மூத்த குடிமக்கள் அனைவரும் இன்று தபால் ஓட்டு மூலம் தமது வாக்குளை பதிவு செய்தனர். இதில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மட்டும் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் ஒன்று மட்டும் நோட்டா மொத்தம் 10 குழக்களாக பிரிந்து மறவன்குளம் செக்கானூரணி கள்ளிகுடி என பிரிந்து சென்றுள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad