உலக புத்தக தினம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 25 April 2024

உலக புத்தக தினம்:


 உலக புத்தக தினம்:


"உலக புத்தக தினம்"   ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உலக புத்தக தினத்தையொட்டி வெளிநாட்டு பெண்மணி அவர்களுக்கு புத்தகம் வழங்கினார். உடன் ஜம்பக் கிருஷ்ணன், கீதா உள்ளனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது. ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் பலர் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad