திருமங்கலத்தில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்திற்காக வாக்கு சேகரித்தார். இந்த தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி அரசு ஆட்சி செய்யும் அது உறுதி இதற்கு முன் இந்த தேர்தலில் போட்டியிட்ட மாணிக்கதாகூர் தொகுதி பக்கம் வரவில்லை என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
இந்த முறை அவர் நிச்சயமாக தோல்வியை சந்திப்பார் அதற்கு மக்கள் தேர்தலில் பதிலடி தருவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார். மேலும் கள்ளிகுடி ஒன்றியம் திருமால் அரசபட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
No comments:
Post a Comment