மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 25 April 2024

மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை

IMG_20240426_085117_561

மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் - காவல்துறை தீவிர விசாரணை


திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலையத்தில் வெளிப்புறத்தில் உறங்கிகொண்டிருந்தபோது 35 வயது மர்ம பெண் ஒருவர் தான் சித்திரை திருவிழாவிற்கு வந்துள்ளதாக கூறி அருகில் உறங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலை எழுந்துபார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியா (6மாதம்) வை காணவில்லை என கூறி திலகர்திடல் காவல்துறையினரிடம் புகார்.


மதுரையில் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரயில்வே நிலையத்தில் படுத்து உறங்கிய குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad