மதுரை அமிக்கா ஹோட்டலில் வாக்காளர்களை கெளரவ படுத்தும் விதமாக வாக்களித்த வாக்களர்களுக்கு சிறப்பு உணவு இலவசமாக 5 பேருக்கும் , சலுகை கட்டணத்தில் வாக்களித்த அனைவருக்கும் வழங்கப்படுகிறது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 19 April 2024

மதுரை அமிக்கா ஹோட்டலில் வாக்காளர்களை கெளரவ படுத்தும் விதமாக வாக்களித்த வாக்களர்களுக்கு சிறப்பு உணவு இலவசமாக 5 பேருக்கும் , சலுகை கட்டணத்தில் வாக்களித்த அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

 


மதுரை அமிக்கா ஹோட்டலில் வாக்காளர்களை கெளரவ படுத்தும் விதமாக வாக்களித்த வாக்களர்களுக்கு சிறப்பு உணவு இலவசமாக 5 பேருக்கும் , சலுகை  கட்டணத்தில் வாக்களித்த அனைவருக்கும்  வழங்கப்படுகிறது.


18 வது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் வாக்களிக்க உற்சாக படுத்தும் விதமாக வாக்களித்து அமிக்கா ஹோட்டல் வரும் முதல் ஐந்து வாடிக்கையாளர்களுக்கு 1350 ரூபாய் உணவு 5 பேருக்கு இலவசமாகவும் .


அடுத்த 5 வாடிக்கையாளர்களுக்கு 50% சத தள்ளுபடியில் ரூபாய் 675 மதிப்பில் 5 நபர்களுக்கும்.


அதே போல் வாக்களித்து அடையாள மையுடன்  ஹோட்டல் வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் 30% தள்ளுபடியில் ரூபாய் 945 மதிப்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அமிக்கா ஹோட்டல் பொது மேலாளர் பால் அமிர்தராஜ் கூறும்போது.


நடைபெற உள்ள பதினெட்டாவது பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கௌரவப்படுத்தும் விதமாக 100% வாக்கு பதிவு நடைபெறவும் அமிக்கா ஹோட்டல் சார்பாக தேர்தல் நாள் அன்று வாக்களித்து அடையாள மையுடன் மதிய உணவிற்கு வரும் வாக்காளர்களுக்கு ஐந்து பேருக்கு 1350 மதிப்புள்ள உணவு இலவசமாகவும் அதற்கு மேல் வரும் வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி உடன் உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad