சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 22 March 2024

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ  பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு, முன்னதாக ராமநாதபுரம் தொகுதியில் சுயேசையாக பாஜக ஆதரவோடு போட்டியிடுவதாக ஓபிஎஸ் அறிவிப்பினை தொடர்ந்து  தொண்டர்கள் ஏராளமானோர் மதுரை விமான நிலையத்தில் குவிந்தனர். அதிமுக வை மீட்டெடுக்க சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து வழக்கு நடத்தி நாங்கள் வெற்றி பெறுவோம். ராமநாதபுரம் மன்னர் சேதுபதி அண்ட் பூமி நேர்மையான நீதியான பூமி அங்குள்ள மக்கள் நேர்மையாக நடப்பார்கள் ஆகையால் தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றேன் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டிமதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி.

அதிமுக திமுக தேர்தல் அறிக்கை குறித்த கேள்விக்குஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கட்சி மற்றும் மக்கள் நலன் கருதி அறிவிப்பு வெளியிடுவார்கள் ராமநாதபுரம் தொகுதி மன்னர் சேதுபதி ஆண்ட நீதியான ஆட்சி செய்த பூமி. அங்குள்ள மக்கள் நீதியின் படி தர்மத்தின் படி செயல்படுவார்கள நீதி க்கு நல்ல தீர்ப்பு வழங்க கூடிய மக்கள் ராமநாதபுரம் மக்கள் ஆகையால் தான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றேன். அதிமுக தேர்தல் அறிக்கை பாஜகவிற்கு எதிராக உள்ளது என்ற கேள்விக்கு? இது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.


தர்ம யுத்தத்தில் இந்த கட்சி கொண்டிருக்கும் எனக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்றுநினைக்கிறேன். அதிமுகவிற்கு எதிரானதா, திமுக விற்கு எதிரானதான விஸ்வ ரூபம் இருக்குமா? அநீதிக்கும் நீதிக்கும் புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக எனது விஸ்வரூபம் நான் எடுப்பேன்அதிமுகவிற்கு எதிரான போராட்டம் தொடருமா? சட்டபூர்வமான அப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த வழக்கு இன்றைக்கும் நிலுவையில் உள்ளது. தொடர்ந்து எடுத்து நாங்கள் தான் வெற்றி பெறுவோம். இறுதியில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். என ஒ பன்னீர் செல்வம் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad