பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மரியாதை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 3 February 2024

பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மரியாதை.


முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக, வாடிப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில்,  மாவட்ட அவைத் தலைவர் முருகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில்,   அமைப்புச் செயலாளர் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ மகேந்திரன், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, ஒன்றியச் செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு காளிதாஸ், வாடிப்பட்டி தெற்கு கொரியர் கணேசன், அலங்காநல்லூர் கல்லணை ரவிச்சந்திரன், மதுரை மேற்கு அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி எம். வி. பி ராஜா மற்றும் பேரூர் செயலாளர்கள் வாடிப்பட்டி அசோக், சோழவந்தான் முருகேசன் மற்றும் வக்கீல் திருப்பதி மாவட்ட துணைச் செயலாளர் பஞ்சவர்ணம், பொதுக்குழு  நாகராஜ், வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, ராமகிருஷ்ணன், பூமராஜா, அன்பழகன், ஒன்றியக் கவுன்சிலர்கள் தங்கப்பாண்டி, ராமலிங்கம், பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, வாடிப்பட்டி நிர்வாகி சந்தனத்துரை, கச்சகட்டி ரவி,  மு. கா. மணிமாறன், கோட்டைமேடு பாலா, விவசாய அணி  மாவட்டச் செயலாளர் ஆர். எஸ். ராம்குமார், நிர்வாகி வாவிட மருதூர் ஆர்.பி .குமார், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி, இளைஞர் அணி தண்டபாணி, சோழவந்தான் நகர் இளைஞர் அணி கேபிள் மணி , முன்னாள் கவுன்சிலர் பெருமாள், ராஜா, மகளிர் அணி லட்சுமி வனிதா, குருவித்துறை விஜய், பாபு காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad