பெரியார் பிரதான கால்வாயில் உள்ள ஒரு போக பாசன பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 15 November 2023

பெரியார் பிரதான கால்வாயில் உள்ள ஒரு போக பாசன பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.


மதுரை மாவட்டத்தில் இன்று பெரியார் பிரதான கால்வாயில் உள்ள ஒரு போக பாசன பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக 900 கன அடி வீதமும் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயிலக்ஷன் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 230 கனஅடி வீதமும் குடிநீர் தேவைக்காக தொடர்ந்து பத்து நாட்களுக்கு தேவையான தண்ணீர் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் விவசாயிகளுக்கும் நீர் பாசனத்திற்காகவும் இந்த வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பதை மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Top Ad