மதுரை அருகே பரவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் மீட்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 19 October 2023

மதுரை அருகே பரவையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் மீட்பு.

மதுரை அருகே பரவை பேரூராட்சி கம்பன் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவர், தனது பழைய வீட்டை இடித்து  புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இன்று காலை மூன்று பேர் வீட்டினை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, தவறுதலாக ஒருவர் மீது சிமெண்ட் ஸ்லாப் விழுந்துவிட்டது. அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். லேசான காயத்துடன் அவரை மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad