மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான தி.புதுப்பட்டி ஊராட்சியில் 2023-2024க்கான பனிகள் நிறைவேற்றப்பட்டது. இவை அனைத்தும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போடப்பட்டது .
- ரூ. 16,43,00/- மதிப்பீட்டில் புதிய O.H.T தொட்டி(60,000) லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல்.
- ரூ. 1,50,000/- மதிப்பீட்டில் எஸ்.கோபாலபுரம் ரோட்டிற்கும்-இராஜபாளையம் மெயின் ரோட்டிற்கும் இடையில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்.
- ரூ. 6,50,000/- மதிப்பீட்டில் ஆதி திராவிடர் தெருவின் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல்.
- ரூ. 5,45,000/- மதிப்பீட்டில் தி.புதுப்பட்டியில் புதிய அங்கன்வாடி அமைத்தல்.
- ரூ. 6,30,000/- மதிப்பீட்டில் தி.புதுப்பட்டியில் எஸ்.கோபாலபுரம் போகும் ரோட்டிற்கு கவுண்ட் நதி அருகில் புதிய கழிவு நீர் வாய்க்கால் அமைத்தல்.
உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை செய்துள்ளதாக தி.புதுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி திருமதி. பி.முனியம்மாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

.png)
No comments:
Post a Comment