மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் பை திட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 21 October 2023

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் மஞ்சள் பை திட்டம்.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தின் மூலம் ஹைடெக் அராய் நிறுவனம் இலவசமாக வழங்கிய மஞ்சப்பை இயந்திரத்தை, தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார் .


அருகில், ஹைடெக் அராய் நிறுவன முதுநிலை மேலாளர் ஆன்மீக செம்மல் முனைவர் வ.சண்முகசுந்தரம் மற்றும் மீனாட்சி அம்மன் திருக்கோயில் இனை ஆனையர் கிருஷ்ணன் ஆகியோர் அருகில் உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad