மதுரையில், பா.ஐ.க.வினர் ரத்த தானம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 23 September 2023

மதுரையில், பா.ஐ.க.வினர் ரத்த தானம்.

 பிரதமர் நரேந்திரமோடியின் எழுபத்து மூன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு,  மதுரை மாநகர் பா.ஜ.க அலுவலகத்தில், மாவட்டத் தலைவர். மகாசுசீந்திரன் தலைமையிலும் மாவட்ட பொது செயலாளர்கள். ராஜ்குமார், ஜோதி மணிவண்ணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர். வக்கீல். முத்துக்குமார், மகளிரணி மாவட்ட தலைவர் இசக்கிமீனா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர். அப்பாஸ், பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர். வடமலையான் முன்னிலையிலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கப்பட்டது.

 

சிறுபான்மை பிரிவு மாநிலச்செயலாளர் கள் சாம்சரவணன், கால்வாரி தியாகராஜன், சிரில்ராயப்பன், பொருளாதார பிரிவு மாநில துணைத் தலைவர்
தேவ்ஜில், மாவட்ட மகளிரணி துணை தலைவர் செல்வி கிருஷ்ணன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் சிவசக்தி, ரேணுகா,  கார்த்திகேயன், நல்லமணி, ஜெயகுமார், கிருஷ்ணன் ஆகியோர் ரத்ததானம் அளித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad