சோழவந்தானில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 16 September 2023

சோழவந்தானில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா.

சோழவந்தான் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா அதிமுக சார்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் நகரச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.


இளைஞர் அணி கேபிள் மணி வரவேற்றார் தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் அண்ணா திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்தார் சேதுக்கண்ணன் இனிப்பு வழங்கினார் இதில் பூக்கடை முருகன் அழகர் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad