

இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் ஹீலர் சிகிச்சையாளர் சு. பாலமுருகன் பேசுகையில் மனமே மருந்து என்ற உரையில் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தினால் நாம் எந்த அளவுக்கு செயல்பட்டு வந்தால் நற்சிந்தனை நம்மிடத்தில் பிரதி பலிக்கும் என்றும் அதனை கொண்டு நம் நிறுவனவளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது என கூறி, ஒரு மனிதனை ஆட்கொள்ளும் மனதை வைத்து நாம் நினைத்ததை அடையலாம் அதற்கான விலைமதிப்பில்லா ஒன்று எதுவென்றால் நேரம்தான் எனவே நேரத்தை சரியாக பயண்படுத்தினால் வெற்றியை தொடலாம் என்றும் இதற்கான முதற் பயிற்சியே இரவு தூக்கம் மற்றும் அதிகாலை எழும் பழக்கம்தான் மிக முக்கியபங்கு வகிக்கிறது என்று விளக்கமாக மருத்துவரீதியாக உரையாற்றி, மாறாக மனதை ஓர் பொய்யான உணர்வே ஆள்கிறது, ஆம் அந்த உணர்வின் பெயர்தான் சமூக உளவியியல், சமூக மற்றும் உன் சுற்றார் என்ன நினைப்பார்கள், என்ன சொல்வார்கள் என்று ஓர் நீரோட்டம்போல் நீங்கள் நினைத்தாற்போல் வாழாமல், மாறாக வாழ வழி செய்கிறது எனவே இந்த பொய்மையில் வாழும் போது கட்டாயம் உங்கள் வயது குறைக்கப்படும் இப்பூமியில் இறப்பு ஏற்படும் அதாவது நாம் வழும் திறன்கொண்ட நம் செல்கள் நம்மை அழித்துகொண்டு குறைந்து வரும் எனவே சமூக உளவியியல் சர்ச்சையை விட்டுவிட்டு உங்களுக்குள் இருக்கும் நற்குணத்தில் பயணிகள் பின்பு இவ்வுலகம் உங்களை திரும்பிபார்க்கும் நாம் பிறந்து இறப்பது உறுதி கொண்ட பிறகு ஏன் நற்செயல்செய்ய தயங்குகிறீர்கள்.
நாம் பிறர் நலனுக்காக மட்டுதான் வாழ்கிறோம் என்று வயதை கடந்தநிலையில் புரியவரும் சூழலில், இப்போது புரிந்து வாழுங்கள் சமூகம் நமக்காக வாழும் எனவே, அதிகாரத்தில் உள்ளவர்களும் அரசியலில் உள்ளவர்கள் மற்றும் ஆன்மீகத்தில் உள்ளவர்களும் உண்மைக்கு புறமாக இல்லாமல் உண்மையாக இருந்தால் இங்ஙனம் நல்லதே நடக்கும், காரணம் இந்த வட்டத்ததுக்குள் தான் மனிதனை வாழ வைக்கிறார்கள் எனவே மனிதனின் பெயரை மறந்து எண்ணில் நம்பர் வடிவல்) நம்மை கணக்கெடுக்கப்படுகிறது, எனவே சமூக சீர்கேடு, நல்லது கெட்டது இந்த மூவரும் தான் காரணம் என்றும், இந்த மூவரும் தான் நல்லதுக்கு தலைமையாகும் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment