பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மதுரை மாவட்டம். இன்று 21.6.23 சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதன் பொருட்டு மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் அரசு உயர்நிலைப் பள்ளி ஊமச்சிகுளத்தில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்வில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார்.


மேலும் Indian talent olympiad talent exam மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார், நிகழ்வில் பிரம்மகுமாரி அமைப்பை சேர்ந்த ரங்கராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் திவ்யநாதன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment