மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் திருகோவில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் அவர்கள் மறைவுயொட்டி அன்னாரது உடலுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா ,சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, ஆ.வெங்கடேசன் மாநகராட்சி ஆணையாளர் சித்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் உடன் உள்ளனர்.


No comments:
Post a Comment