
இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப் படுவார்கள். கூடக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.முக.-பா.ஜ.க. கூட்டணி கட்டாயத்திற்கான கூட்டணி ஆகும். இந்த கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. தரம் தாழ்ந்த அரசியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார். ராகுல் காந்தி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும், நியாயம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
உடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் எஸ்.ஓ.ஆர்.இளங்கோவன் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பழனிக்குமார், காமாட்சி முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் வட்டார தலைவர்கள் பாண்டியன் தளபதிசேகர், காசிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பகவதி உலகாணி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சவுந்திரபாண்டி, மாணவர் காங்கிரஸ் விஜய்தீபன், இளைஞர் காங்கிரஸ் வித்யாபதி வினோத்ராஜா, சுந்தரபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment