அ.தி.மு.க.பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததற்கு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 21 April 2023

அ.தி.மு.க.பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததற்கு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


அ.தி.மு.க.பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்து மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருமங்கலம் தேவர் சிலை முன்பு மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்செல்வம் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் அன்பழகன் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 

இதில் யூனியன் சேர்மன் லதா ஜெகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், தகவல் சார்பு அணி நிர்வாகிகள் சிங்கராஜ் பாண்டியன், சதீஷ் சண்முகம், கவிகாசி மாயன், வாகைக்குளம் சிவசக்தி, வக்கீல் முத்துராஜா, பழனிச்சாமி, உச்சப்பட்டி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad