மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகில் திருமங்கலம் புற காவல் நிலையத்தை மதுரை மாவட்ட எஸ் பி சிவ பிரசாத் இன்று துவக்கி வைத்தார். மேலும் இரவு நேரங்களில் வாகன சோதனைகள் மற்றும் திருட்டுகளை தடுக்க ஏற்ற வகையில் இந்த புற காவல் நிலையம் அமைந்துள்ளதாக கூறினார்.

இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார் ராதா மகேஷ் பரமசிவம், வக்கீல் சங்க தலைவர் ராமசாமி மற்றும் தாலுகா, டவுன், காவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment