திருமங்கலத்தில் தமிழ் தாண்டு தினத்தை முன்னிட்டு அன்னை வசந்தா டிரஸ்ட் புதிதாக இன்று சிலம்பம் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 14 April 2023

திருமங்கலத்தில் தமிழ் தாண்டு தினத்தை முன்னிட்டு அன்னை வசந்தா டிரஸ்ட் புதிதாக இன்று சிலம்பம் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது.


அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று புதிதாக சிலம்ப பயிற்சி பள்ளியை பயிற்சியாளர் முத்துக்குமார் முன்னிலையில் அன்னை வசந்த அட்ரஸ் உரிமையாளர் ரகுபதி துவங்கி வைத்தார். மேலும் ஏழை எளிய மக்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் பழங்கள் ஆகியவற்றை கொடுத்து வழங்கினார். இதில் நிறைய மாணவ மாணவியர்கள் சிலம்பம் பயிற்சி பழகுவதற்கு கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் அன்னை வசந்தா டிரஸ்ட் உறுப்பினர்கள் இந்தியன்ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மற்றும் பேராசிரியர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் நீர் மோர் கொடுக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad