மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஸ்டேட் பேங்க் முன்பாக மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ராகுல் காந்தி எம்பி தகுதி நீக்கத்தை கண்டித்து வடக்கு மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் நூர் முகமது, மாவட்ட மகளிர் அணித் தலைவி செல்லப்பா சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி, திலகராஜ், வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி, குருநாதன், பழனிவேல், நகரத் தலைவர்கள் சசி, முருகானந்தம், முத்து பாண்டி, அமைப்பு சாரா மாவட்டத் தலைவர் சோனைமுத்து, இளைஞரணி காங்கிரஸ் தொகுதி தலைவர் வருசை முகமது, பாலமேடு சந்திரசேகர் மனித உரிமை வட்டாரத் தலைவர் சரந்தாங்கி முத்து, முன்னாள் தலைவர் மலைகணி, திரவியம் உள்ளிட்ட பலர் கள்னது கொண்டனர்.

No comments:
Post a Comment