மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசிய தீயணைப்பு சேவை தினம் அனுசரிப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 14 April 2023

மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசிய தீயணைப்பு சேவை தினம் அனுசரிப்பு


மதுரை மாவட்டம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தேசிய தீயணைப்பு சேவை தினத்தையொட்டி பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி  செலுத்தி அவர்களுக்கு வீர வணக்கம் செய்தனர் நடைபெற்றது இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் மதுரை மாவட்ட அலுவலர் வினோத் மற்றும் துணை அலுவலர் பாண்டி மதுரை மாவட்ட பெரியார் அனுப்பானடி திருப்பரங்குன்றம் தல்லாகுளம் நிலைய அலுவலர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. 

14.04.23 முதல் 21.04.23 வரை ஒரு வார காலத்திற்கு பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் விபத்து பற்றிய செய்முறை விளக்கம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad