முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூட்டிய கூட்டத்தில் நாற்காலி உடைப்பு கார் முற்றுகை அதிமுகவினர் மோதல். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 6 March 2023

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூட்டிய கூட்டத்தில் நாற்காலி உடைப்பு கார் முற்றுகை அதிமுகவினர் மோதல்.


முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூட்டிய கூட்டத்தில் நாற்காலி உடைப்பு கார் முற்றுகை அதிமுகவினர் மோதல் கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு தப்பி ஓடிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.


மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்து உள்ள மதிப்பனூர் கிராமத்தில் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது கூட்டம் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பார்த்து பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்த நீ எங்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை இப்பொழுது ஏன் எங்கள் கிராமத்திற்கு வந்தாய் என கேட்டு அதிமுக நிர்வாகிகள் மோதலில் இடுபட்டு நாற்காலிகள் உடைக்கப்பட்டும் அதிமுக நிர்வாகிகளின் கார் முற்றுகையில் இடப்பட்டு வாக்குவாதமும் அடிதடியும் ஏற்பட்டதால் கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது அதிமுகவின் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad