மதுரை மாவட்டத்தில் பல தமிழால் கண் நோய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது இதனால் மாவட்டத்தில் உள்ள வண்டியூர் கண்மாய் பறவை கண்மாய் வடகரை கண்மாய் தென்கரை கண்மாய் உள்ளிட்ட பல கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் மதுரை வண்டியூர் கண்மாய் மதுகளில் நீர் அதிகமாக வெளியேறுகிறது மேலும் பலத்த மழையால் மதுரை நகரில் பல தெருக்களில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக குளம் போல காட்சி அளிக்கின்றது இதனால் பாதசாரிகளும் இருசக்கர வாகன ஓட்டுனரும் பெரும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
No comments:
Post a Comment