அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் அனுமந்த் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் குண்டாற்றில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதிகாலையில் மஹா கணபதி ஹோமம், 11 வகையான பால், தேன், சந்தனம் ஆகிய சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள், நடந்தேறியது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அனுமனை தரிசனம் செய்தனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment