எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த பொழுது நிறுவப்பட்ட அவரது சிலைக்கு ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாலை அணிவித்தார்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 37வது ஆண்டு நினைவஞ்சலி தினத்தை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கண்டுகுளம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஓபிஎஸ் அணியின் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
கண்டு குளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலையானது மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே இங்கு அவருக்கு சிலை நிறுவப்பட்டு அக்காலகட்டத்திலேயே எம்ஜிஆருக்கு இந்த கிராமத்தில் சிலை வைக்கப்பட்டது
எனவே அந்த பாரம்பரியத்தை தொடர்ந்து கண்டு குளத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட செயலாளர் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஐயப்பன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்
இதனைத் தொடர்ந்து பேசிய உசிலம்பட்டி MLA ஐயப்பன் வரக்கூடிய 2026 சட்டமன்ற தொகுதியில் அதிமுக அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒன்றிணைந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்று கூறினார்.
No comments:
Post a Comment