மதுரை விமான நிலையத்தில் மேக மூட்டம் காரணமாக வானில் வட்டமடிக்கும் ஹைதராபாத் இன்டிகோ விமானம்.
ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இண்டிகோ விமானத்தில் 170 பயணிகள் பத்திரமாக தரையிறக்கினர்.
ஹைதராபாத்தில் இருந்து மதுரை வரும் வ இண்டிகோ விமானம் காலை 8. பட மணிக்கு தரையிறங்கும்.
இந்நிலையில் மேக மூட்டம் காரணமாக வானில் சிறிது நேரம் வட்டமடித்து 8.10 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிரங்கியது.
வானிலை காரணமாக மதுரை விமான நிலையம் அருகே உள்ள விராதனூர் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதியில் வானில் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து காலை 6:40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் வழக்கமாக காலை 8.05 மணிக்கு தரையிறங்கும் மேகமூட்டம் காரணமாக ஐந்து நிமிடம் தாமதமாக காலை 8. 10 மணியளவில் மதுரை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது ஹைதராபாத்திலிருந்து 160 பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.
No comments:
Post a Comment