திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் விவசாயிகளுக்காக குறைதீர் கூட்டம் தமிழக முழுவதும் நடைபெறும் இதில் நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் வட்டாட்சியர் மனிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டு விலை நிலமாநிலமளை நிலம்மாக ஆகி கொண்டு இருக்கிறது. குப்பனம்பட்டி பகுதியில் இருந்து வாகைகுளம் கண்மாய்க்கு வரும் ஏழு கிலோமீட்டர் கால்வாயில் கான்கிரீட் இல்லாததால் அதிலிருந்து வரும் தண்ணீர் பூமியில் உறிஞ்சப்பட்டு வீணாகிறது எனவே அதில் காங்கிரிட் அமைக்க வேண்டும் என்றனர் அப்துல் கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் மூர்த்தி பேசியல் எல்லா இடங்களிலும் விவசாயம் செழித்து வந்தாலும் திருமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் அழிந்து வருகிறது நிலங்களை பிளாட் போட்டு விற்பதற்கு இதன் காரணம் சிலருக்கு விவசாய ஆர்வம் இருந்தாலும் அரசு உதவித்தொகை கிடைப்பதில்லை பொதுக் கண்மாய் வரத்து கால்வாய்கள் புஞ்சை நிலங்கள் சீமை கருவளம் மரங்களை அரசு அகற்றி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றார் காங்கேயை நத்தம் ஊராட்சியில் வீட்டு வரி ரசீது இருந்தால் மட்டுமே 100 நாள் வேலைக்கு வர வேண்டும் இல்லையென்றால் வரக்கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் கூறுவதாக பொதுமக்கள் கூறி வருகின்றன இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார் மேலும் இந்த கூட்டத்தில் துணை தாசில்தார் மாதவன் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment