திருமங்கலத்தில் திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் திறப்பு.
- நகர்புற , கிராமப்புற பொதுமக்கள் பயன் பெறும் வகையில்நூலகப் புத்தகங்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் காமராஜபுரம் பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் , கலைஞர் நூலகம் திறக்கப்பட்டது .
இந்நூலகத்தில் கிராமப்புற, நகர்ப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நூலகத்தை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் திறந்து வைத்தார் .இந்நிகழ்வில் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகர்மன்ற செயளாலர் மு.சி.சோ ஸ்ரீதர், துணை தலைவர் ஆதவன் அதியமான், முன்னாள் எம்எல்ஏ லதா அதியமான் மற்றும் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதனையொட்டி திமுக நிர்வாகிகளும் , முன்னாள் திமுக எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை துணை தலைவர் ஆதவன் அதியமான் செய்திருந்தார்.
திருமங்கலம்
செய்தியாளர்
R.வினோத் பாபு
No comments:
Post a Comment