மதுரையில் கருவுற்றிருந்த பெண் நல்லபாம்பு பலி; 25 முட்டைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 25 July 2024

மதுரையில் கருவுற்றிருந்த பெண் நல்லபாம்பு பலி; 25 முட்டைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்


மதுரையில் கருவுற்றிருந்த பெண் நல்லபாம்பு பலி; 25 முட்டைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்


மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள கல்மேட்டு பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், சுமார் 5 அடி நீளம் உடைய இரண்டு நல்ல பாம்புகள் பதுங்கி இருந்த நிலையில் அவற்றின் மீது தவறுதலாக பட்டதால் பாம்புகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பெண் பாம்பின் வயிற்றில் சுமார் 25 முட்டைகள் இருந்துள்ளது. தொடர்ந்து ஆண் நல்ல பாம்பு மற்றும் பெண் நல்ல பாம்புகள் ஒரே நேரத்தில் விபத்து காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து இரண்டு பாம்புகளையும் அப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad