தேர்வு ஆலோசனைக் கூட்டம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 1 June 2024

தேர்வு ஆலோசனைக் கூட்டம்:


 தேர்வு ஆலோசனைக் கூட்டம்:


மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  மா.சௌ.சங்கீதா,  தலைமையில் மதுரை மாவட்டத்தில் வருகின்ற 09.06.2024 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-4 ( குரூப்-4) தேர்வு முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  உட்பட பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad