அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னதானம் வழங்கினார் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 24 May 2024

அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னதானம் வழங்கினார்

 


அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அன்னதானம் வழங்கினார்



சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கோட்டைமேடு பகுதியில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் பெரிய புள்ளான் எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏக்கள் எம் பி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் தமிழரசன் எஸ் எஸ் சரவணன் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் ஆகிய முன்னிலை வகித்தனர் நிர்வாகிகள் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் சோலை ரவி மருத்துவர் அணி செயலாளர் விஜய் பாண்டி நகர செயலாளர் அழகுராஜா பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர் சுந்தர்ராகவன் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் எம் எஸ் சுந்தரம் மாவட்ட பாசறை செயலாளர்புதுப்பட்டி உமேஷ்சந்தர் விவசாய அணி மாவட்ட நிர்வாகி வாவிடமருதூர் குமார் மாவட்ட பிரதிநிதி கேட்டு கடை முரளி மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைத்து கிளைக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் பிற அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad