காமாட்சி அம்மன் உற்சவ விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 31 May 2024

காமாட்சி அம்மன் உற்சவ விழா:

 


காமாட்சி அம்மன் உற்சவ விழா:



மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார் பட்டி ஆதனூர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காமாட்சிஅம்மன் 



ஸ்ரீ காஞ்சரடி, கழுவடி சுவமிகளின் உற்சவ விழாவையொட்டி வியாழக்கிழமை மாலை கோவிலிலிருந்து மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் சால்வார்பட்டி அரண்மனையாரிடம் கம்பு வாங்க செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை  பொருளாளர் சித்திரன், மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்..

No comments:

Post a Comment

Post Top Ad