தி.மு.க மருத்துவர் அணி சார்பில் நீர்-மோர் பந்தல் திறந்து வைக்கப பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட - தி.மு.க, மருத்துவர் அணி சார்பில் நீர் - மோர் பந்தல் வரலொட்டியில் திறந்துவைக்கப்பட்டது. மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர். சண்முக நாதன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன், நீர் - மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி ,மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் செல்வராணி., மாரிதாஸ் மாவட்ட பிரதிநிதி, மாரிதாஸ், ஹரி கிருஷ்ணன் ஒன்றியக் கவுன்சிலர் ஹரி கிருஷ்ணன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர், முத்துக் குமார் திமுக பிரமுகர்கள் ரத்தினம் , செல்லத்துரை ,கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment