கோயில் திருவிழா: தீர்த்தக் குடம்:
மதுரை அருகே,சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு பரம்பரை அறங்காவலர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகின்ற 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக திரௌபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அழகர் கோவில் சென்று தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
No comments:
Post a Comment