வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 19 April 2024

வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம்


மதுரை தாசில்தார் நகர் அல்ட்ரா பார்மசி கல்லூரியில் வாக்காளர்களுக்கு கொடுத்து அனுப்பும் வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட கட்சியின் சின்னம் இருப்பதால் வந்த புகாரை அடுத்து தேர்தல் அதிகாரிகள் சின்னம் பொறித்த குறிப்பிட்ட பகுதியை கிழித்து சின்னம் இல்லாமல் கொடுக்கும்படி அறிவுறுத்தி சின்னம் பொறித்தவற்றை பறிமுதல் செய்தனர் 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக தமிழக குரல் மதுரை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad