மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 22 April 2024

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்

 


மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை 6 மணி அளவில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார் அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கள்ளழகர் வேடமிட்டு தண்ணீர் பீய்ச்சி வரவேற்றனர்.


ஏராளமான பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காக வேண்டுதல் நேர்த்திக்கடனை செலுத்தினர்

கள்ளழகரை வரவேற்கும் விதமாக சர்க்கரை பொருள்களை கலந்த செம்பில் சூடம் ஏற்றி ஆரத்தி காட்டி ஏராளமான பொதுமக்கள் வரவேற்றனர்


சிங்கப்பூரைச் சேர்ந்த நவமணி ராஜமாணிக்கம் குருகையில் முதல் தடவையாக சித்திரை திருவிழாவை காண வந்துள்ளோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எங்களுக்கு ஒரு புது அனுபவமாக உள்ளது

சிங்கப்பூரை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கூறும் போது நாங்கள் சித்திரை திருவிழாவை காண 5 நாள் முன்னால் மதுரை வந்தோம் மீனாட்சி திருக்கல்யாணம் தேரோட்டம் தற்போது சித்திரை திருவிழாவே வைகை ஆற்றில் அழகர் இறங்குவதை கண்டபோது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சந்தோஷத்தில்  எங்களுக்கு ஒன்னும் புரியலமிகவும் சந்தோஷமாக மகிழ்ச்சியாகவும் உள்ளது

திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சீனிவாசன் கூறுகையில் எனது உறவினர்கள் இவர்கள் சிங்கப்பூரிலிருந்து சித்திரைத் திருவிழாவை காண மதுரை வந்துள்ளனர் நமது பெருமையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் சித்திரை திருவிழா உள்ளது இவர்களைப் போல் இன்னும் நிறைய பேர் சித்திரை திருவிழாவை காண அவளுடன் உள்ளனர்

மதுரை கீரைத்துறையை சேர்ந்த முத்துமாரி என்பவர் கூறுகையில் சிறுவயதில் இருந்தே சித்திரை திருவிழாவை பார்த்து வருகிறோம் 30 வருடங்களுக்கு மேலாக குடும்பத்துடன் வந்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

நேற்று இரவு முதல் அழகரை காண காத்திருந்தும் தற்போது அழகரை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி இங்கு மோர் அன்னதானம் ஆகியவை வழங்குகின்றனர் .


திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துமணி என்பவர் கூறுகையில் இங்கு ஏராளமான பேர் சாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது இங்கு பொது மக்கள் தங்கள் நாள் முடிந்த அளவு அன்னதானம் நீர் மோர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.


ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர் சிம்சன் குருவையில் நாங்கள் நண்பர்கள் ஐந்து வருடம் சித்திரைத் திருவிழாவை காண வந்துள்ளோம் ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக தொடர்ந்து சித்திரை திருவிழாவை பார்க்க வந்துள்ள மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

மகாலட்சுமி என்பவர் குருவில் எனது சொந்த ஊர் மதுரை ஆக இருந்தாலும் விருதுநகரில் திருமணம் செய்து இருக்கேன் சித்திரை திருவிழாவை காண குடும்பத்துடன் மதுரை வந்து விடுவேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

கோவையை சேர்ந்த குமரன் என்பவர் கூறுகையில் 
மதுரையில் பிறந்த கோவையில் 30 வருங்கலகாக இருக்கிறேன்.
சித்திரை திருவிழாவை காண ஆண்டுதோறும் வந்துவிடுவேன்

செந்தில் குமரன் கூறுகையில்
வாராரு வாராரு கள்ளழகர் என்ற தேவா பாடியுள்ளார்.பாடலை கேட்டால் நடக்காதவர்கள் எந்திரிச்சு நின்று விடுவர்.
தம்பித்துரை கூறுகையில்

வைகை ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடுகிறது அதில் சாக்கடை நீரும் கலந்து ஓடுகிறது தண்ணீரை இன்னும் கொஞ்சம் திறந்து விட்டால் நன்றாக இருக்கும். சித்திரைத் திருவிழா
எங்களுக்கு
வைகையாற்றில் கள்ளழகரை தரிசித்த பக்தர்கள் பேட்டி
1. நவமணி ராஜமாணிக்கம்
    சிங்கபூர்


2. மகேஸ்வரி
        சிங்கபூர்

3. ஸ்ரீனிவாசன்
       திருப்பரங்குன்றம்.
4. முத்துமாரி
  கீரைத்துறை,மதுரை

5. முத்து மணி
     திருமங்கலம்

6, சிம்சன்
ராஜபாளையம்


7,மகாலட்சமி
விருதுநகர்.

8,காளிஸ்வரி சிவகாசி

9, அருண்
திருமங்கலம்

10, குமரன்
கோவை

11 .ஷோபா
தஞ்சாவூர்

12. மதுப்பிரியா சத்தியமங்கலம்

13. தம்பித்துரை மதுரை பைக்ககரா

14.  செந்தில் குமரன்
மதுரை பைக்கரா

No comments:

Post a Comment

Post Top Ad