மாணவர்கள் பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு செல்லுவது வழக்கமாகிவிட்டது. இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் போலீசார்கள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 24 March 2024

மாணவர்கள் பேருந்துகளில் படிகளில் தொங்கிக்கொண்டு செல்லுவது வழக்கமாகிவிட்டது. இதை கண்டு கொள்ளாமல் இருக்கும் போலீசார்கள்.


பேருந்துகளில் மாணவர்கள் பொங்கிக்கொண்டு செல்வது வழக்கம் ஆகிவிட்டது. இதற்காக அரசு பல சட்ட திட்டங்களை நிறைவேற்றி பேருந்துகளில் படிக்கட்டில் பொங்கிக் கொண்டு செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தனர்.ஆனால் அதை காதில் வாங்காமல் நாங்கள் அப்படி தான் செல்வோம் என்று பயனம் செய்கின்றனர். நடத்துனர் ஓட்டுனர் அவர்களை எச்சரித்து விட்டு சென்றால் அவர்களை தகாத வார்த்தைகளை சொல்லி சண்டையிடுகின்றனர். 

ஆனால் அவர்களின் நிலைமை கேள்விக்குறியாக இருக்கிறது மேலும் உயிர்ப்பலி ஏற்பட்டு விடுகிறது இதை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அதை தடுத்து நிறுத்தி காலை மற்றும் மாலை வேலைகளில் பாதுகாப்பு போட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad