காரியாபட்டியில் முதல்வர் மு. க. ஸ்டாலின், பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 1 March 2024

காரியாபட்டியில் முதல்வர் மு. க. ஸ்டாலின், பிறந்தநாள் விழா.


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகர தி.முக சார்பில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்    பட்டது . பேரூராட்சித் தலைவர் ஆர்.கே. செந்தில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர் செல்லம், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் செல்வராஜ், சங்கரேஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி  அமைப்பாளர்கள் சரவணன், மருது பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா, திருச்சுழி தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர், ரெங்கராஜன், சேதுராமன்,  சின்னராஜன், குருசாமி   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad