திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அடாவடி எல்லாத்துக்கும் காசு வாங்குராங்க... - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 29 February 2024

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அடாவடி எல்லாத்துக்கும் காசு வாங்குராங்க...


மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் காசு வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.விபத்தில் பலியானோரின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்வதற்கு பணம் கேட்கின்றனர் நோயாளிகளை ஸ்டிரெச்சர்,வீல் சேரில் அழைத்து செல்வதற்க்கும், ஸ்கேன் உட்பட பல்வேறு சோதனைகள்களுக்கு அழைத்து செல்லும் போது வசூலில் ஈடுபடுகின்றனர். 

மருத்துவ சான்று வாங்க வரும் அரசு ஊழியர்களிடம் டாக்டர்கள் பெயரை சொல்லி காசு கேட்கின்றனர் என்று நோயாளிகள் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைகின்றனர்.இதற்க்கு  மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad