அறுபதாம் ஆண்டு முனியாண்டி திருக்கோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 16 January 2024

அறுபதாம் ஆண்டு முனியாண்டி திருக்கோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


ஆண்டுதோறும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களால் நடத்தப்படும் பொங்கல் திருவிழா நடைபெறும். அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான எஸ் கோபாலபுரத்தில் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் சொந்தமான முனியாண்டி திருக்கோவில் அமைந்துள்ளது.அறுபதாம் ஆண்டு முனியாண்டி திருக்கோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


ஆண்டுதோறும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்களால் நடத்தப்படும் பொங்கல் திருவிழா நடைபெறும். அதேபோல் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமமான எஸ் கோபாலபுரத்தில் முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் சொந்தமான முனியாண்டி திருக்கோவில் அறுபதாம் ஆண்டு பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  இங்கே மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 100 கெடா மற்றும் கோழி நேர்த்திக்கடனாக செலுத்தி அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்படும். 


இத்திருக்கோவில் இருக்கு பக்கத்து கிராமங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து முனியாண்டியை தரிசனம் செய்து அருள் பிரசாதம் வாங்கி செல்வார்கள்‌. இங்கே மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 100 கெடா மற்றும் கோழி நேர்த்திக்கடனாக செலுத்தி அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்படும். இத்திருக்கோவில் இருக்கு பக்கத்து கிராமங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து முனியாண்டியை தரிசனம் செய்து அருள் பிரசாதம் வாங்கி செல்வார்கள்‌. 


இதில் தாம்பூல தட்டில் தேங்காய் வாழைப்பழம் பன்னீர் சூடம் ஆகிய பொருட்களை சுமந்து கொண்டு ஊர் சுத்தி வந்து முனியாண்டி சாமிக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவர்.மேலும் இங்கே திருமணம் ஆகாத பெண்களுக்கு உடனே திருமணம் நடத்தி தருவார் முனியாண்டி என்பது அவர்களின் ஐதீகம்.

No comments:

Post a Comment

Post Top Ad