விஜயகாந்த் மறைவு மதுரையில் அஞ்சலி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 29 December 2023

விஜயகாந்த் மறைவு மதுரையில் அஞ்சலி.


மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்"அஞ்சலி" தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் களாவாசலில் உள்ள அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி வினோத் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க முன்னால்  தலைவரும், தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செய்தனர். 

நிகழ்வில் விருமன் கவிஞர் கருமாத்தூர் மணிமாறன், காசி மாயன், விஜய் டிவி கதாநாயகி சோ அட்சயா, செம்மீன் திரைப்படம் நடிகர் வெட்டுக்குமார், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சங்க மேலாளர் பாலா, வீரா, அப்பா பாலாஜி, பறவைமணி, பழனிவேல் கருங்காலக்குடி சந்துரு, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்தனர்.


நடிகரும் தேமுதிக தலைவரும்ஆன விஜயகாந்த் மறைவிற்கு இராஜபாளையத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலமாக சென்று அவரது திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad