சோழவந்தான் சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 19 November 2023

சோழவந்தான் சித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா.


சோழவந்தான் வாடிப்பட்டி ரோடு நகரி சாலை பிரிவில் அமைந்திருக்கும் ராகு கேது சமேத சித்தி விநாயகர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது முரளி கிருஷ்ணா அய்யங்கார் தலைமையில் இரண்டு நாள் யாக பூஜை நடைபெற்றது  காலை 9 மணி அளவில் குடங்களை எடுத்து வந்து மூலவர் கோபுரத்தின் கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று விநாயகர் உட்பட பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

இவ்விழாவில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல்.லட்சுமி அருணாச்சலம் அருணா அருணாசலம்குருசாமி சொக்கலிங்கம் சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் ஸ்ரீ பாலமுருகன்ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர் சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad