மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஜெ.ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (38), டிரைவர். இவருக்கு அனன்யா என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் திடீர் என்று மூச்சு தினரல் ஏற்பட்டுள்ளது.இதனால் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Thursday, 30 November 2023
திருமங்கலம் அருகே டெங்கு காய்ச்சலால் ஏழு மாத குழந்தை மரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - மதுரை
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், மதுரை
மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.

No comments:
Post a Comment