கள்ளிக்குடி உதவி வேளாண் அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான இல்லம் தேடி உழவர் கடன் அட்டை வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் நடக்கிறது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 18 October 2023

கள்ளிக்குடி உதவி வேளாண் அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான இல்லம் தேடி உழவர் கடன் அட்டை வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் நடக்கிறது.


கள்ளிக்குடி உதவி வேளாண் அலுவலகத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கான இல்லம் தேடி உழவர் கடன் அட்டை வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் நடக்கிறது. அக்.,16ல் கள்ளிக்குடி, 17ல்  குராயூர் , 19ல் சிவரக்கோட்டையில் நடக் கிறது.


விவசாயிகள் சிட்டா, ஆதார், அடங்கல்,வங்கி பாஸ்புக், பாஸ் போர்ட் சைஸ் போட்டோ உடன் நேரில் விண்ணப்பிக்கலாம். விடுபட்டவர்கள் வேளாண் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குநர்  சந்திரகலா தெரிவித்துள்ளார்கள்.விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம். 

No comments:

Post a Comment

Post Top Ad