சோழவந்தான் பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் முழு தூய்மை பணி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 30 September 2023

சோழவந்தான் பேரூராட்சி அனைத்து வார்டுகளிலும் முழு தூய்மை பணி.

சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு வார்டுகளிலும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் அந்த வார்டில் உள்ள இளைஞர்கள் தன்னார்வலர்கள் இணைந்து அந்தந்த வார்டு முழுவதும் முழு துய்மைப்பணி நடைபெற உள்ளது. 


இந்நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும். இதில் அந்தந்த வார்டுகளில் உள்ள உறுப்பினர் இளைஞர்கள் மற்றும் தன்னார்வர்கள் பங்கேற்க வேண்டும் என்று பேரூராட்சி சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad