தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் "பசுமை மதுரை திட்டத்தின்" கீழ் வைகை தென்கரை முதல் யானைக்கல் பாலம் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பு வரை நடைபெற்ற பிரம்மாண்டமான மரம் நடும் இயக்கத்தின் துவக்க விழாவில், கலந்துகொண்டார். இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments:
Post a Comment