சுமார் 8,000த்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் சரி பார்க்கும் பணியில் அனைத்து வட்டாரங்களில் உள்ள RTE. ஆசிரியர் பயிற்றுனரகள் தெரிவு செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 20.4.23 முதல் 18.5.23 வரை விண்ணப்பங்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வாறு சரிபார்க்கும் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்ட பின் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு மாவட்ட அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பணியில் தனியார் பள்ளிகள் அலுவலக கண்காணிப்பாளர் அண்ணாமலை உதவியாளர்கள் ராஜேஷ் மற்றும் ஜான் கனகலிங்கம், Emis ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி... மதுரை மாவட்ட தகவல் சாதனா அலுவலர். செந்தில்வேல் குமரன் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோரின் நிகழ்வில் பங்கு கொண்டு விண்ணப்பங்களை சரிபார்க்கும்சரி பணியில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இலவச சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் எல் கே ஜி வகுப்பிற்கு மாணவர்களை தேர்வு செய்யும் நாள் 23.5.23.... அன்று மாவட்டத்தில் மொத்தம் 417 RTE பள்ளிகளில் குலுக்கல் முறையில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் அடிப்படையில் இலவச சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment