கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளங்களில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் சார் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும், தற்போது பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும் என, அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment