இருபது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 1,20,000 மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday, 10 April 2023

இருபது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 1,20,000 மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் திரு. அனீஸ்சேகர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கா. கார்த்திகா முன்னிலையில் இன்று 10.04.2023, இருபது மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 1,20,000 மதிப்பில் உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில்  உதவித்திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவணமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,  சூரியகலா,  சதீஷ்குமார், மணிவண்ணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ரவிகணேஷ், ரேகா, திலகவதி, சிறப்பு பயிற்றுநர்கள், பிசியோதெரபிஸ்ட் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad